ஆரவை கலாய்த்த சதீஷ் | மொட்டையடித்த நடிகை-வீடியோ

2017-09-06 24

அந்த தம்பி 100 நாட்களுக்கு அப்புறமும் உள்ளேயே இருக்க வேண்டியது தான் போல: ஆரவை கலாய்த்த சதீஷ் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒளிப்பதிவாளர் பி.ஆர்.விஜயலட்சுமி இயக்கி உள்ள படம் 'அபியும் அனுவும்'. மலையாள நடிகர் டொவினோ தாமஸ், பியா பாஜ்பாய், ரோஹினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Actor Sathish has made fun of Big Boss contestant Aarav after Oviya tweeted about her relationship status.| Actress Pia Bajpai has tonsured her head for the upcoming movie 'Abhiyum Anuvum'